https://www.facebook.com/abrasebastian

Wednesday, January 25, 2023

பலருக்கு சோறு போட்ட இடம் அழிந்துவிட்டது😥 Neervely | Pavaneesan Vlogs

மட்டு மட்டுத் தான் வருமானம் வரும் என்று சொல்லி ஒருவரை உங்களுடைய வீடியோவில் போடும் அதே சமயம் இந்த வீடியோவைப் புலம்பெயர் மக்கள் பார்க்கும் போது தமது சொந்தங்கள் அங்கே உண்மையாகவே கஷ்டத்திலிருப்பவர்களைப் பாரத்து மனமிரஙகும் குணத்தோடும் இருப்பவர்களும் இருக்கத் தான் செய்வர் . அவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய விரும்புவோருக்கு அவர்களின் பெயர் ,வங்கி கணக்குஇலக்கம், தொலைபேசி இலக்கங்களையும் கொடுக்குமிடத்து அவர்களுக்கு விரும்பினால் தங்கள் சிறு உதவிகளையாவது செய்ய முடியுமென்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment